4 நாட்களுக்கு விழுப்புரம் – புதுச்சேரி பயணிகள் ரயில் ரத்து
சென்னை நான்கு நாட்களுக்கு விழுப்புரம் – புதுச்சேரி பயணிகள் ரயில் ரத்து செய்யப்படுகிறது. தெற்கு ரயில்வே, திருச்சி ரெயில்வே கோட்டத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட…