வன்னியர் இட ஒதுக்கீடு வலியுறுத்தி டிசம்பர் 24ந்தேதி மாநிலம் தழுவிய போராட்டம்! டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு
சென்னை: வன்னியர் இட ஒதுக்கீடு சட்டத்தைநிறைவேற்ற தமிழ்நாடு அரசை வலியுறுத்தி டிசம்பர் 24ந்தேதி மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்து…