மாரச் 12ந்தேதி பதவி ஏற்கிறார் தமிழநாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அா்லேகா்!
சென்னை: தமிழக பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆா்.வி. ஆா்லேகா் மாா்ச் 12ந்தேதி பதவி ஏற்கிறார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.…