- Advertisement -spot_img

TAG

மே 3

தமிழகத்தில் 7 கொரோனா நோயாளிகள் பிளாஸ்மா சிகிச்சை மூலம் குணம்… விஜயபாஸ்கர்

சென்னை: தமிழகத்தில் 7 கொரோனா நோயாளிகள் பிளாஸ்மா சிகிச்சை மூலம் குணமடைந்து இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர்  விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் இன்று புதியதாக  827 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,372...

தமிழகத்தில் தொடர்ந்து உயர்ந்து வரும் பாதிப்பு: இன்று (27/05/2020) 817… மொத்த எண்ணிக்கை 18,545 ஆக அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று மேலும் 817 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  18,545 ஆக அதிகரித்துள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ...

தமிழகத்தில் 90%: கொரோனாவுக்கு பலியான 50.5% பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்…

சென்னை: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் பலியாகி வருபவர்களில் 50.05 சதவிகிதம் பேர் 50 வயதுக்கு மேற்பட்டோர் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ள நிலையில்,  தமிழகத்தில் 90 சதவிகிதம் பேர் முதியோர்கள் மற்றும் டயபட்டீஸ் போன்ற...

'NO' தளர்வு: தமிழகத்தில் சென்னை உள்பட 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்கள்…

சென்னை: மத்தியஅரசு இன்று வெளியிட்டுள்ள கொரோனா பாதிப்பு தொடர்பான சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிற மண்டலங்களில் தமிழகத்தில் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், இந்த பகுதிகளில் ஊரடங்கு தளர்வு கேள்விக்குறியாகி...

சென்னையில் இன்று (29ந்தேதி) 104 பேருக்கு கொரோனா… மாவட்டம் வாரியாக விவரம்..

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.  சென்னையில் 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதுதவிர இன்றைக்கு புதிதாக 2 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து தமிழகத்தில்...

இன்று மேலும் 104 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2162 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  இன்றும்  அதிக அளவில் உயர்ந்துள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் 104 பேருக்கு உறுதியான நிலையில், மொத்த எண்ணிக்கை 2162 ஆக உயர்ந்துள்ளது. இந்த 104 பேரில்...

தனி மனித இடைவெளியை கடைபிடிக்காததால் சென்னையில் கொரோனா பரவல் தீவிரம்… எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: தனி மனித இடைவெளியை கடைபிடிக்காததால் சென்னையில்  கொரோனா பரவல் தீவிரமடைந்து இருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். மேலும், கொரோனா இல்லாத மாவட்டங்களில் படிப்படியகாதொழில்கள் தொடங்க மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கலாம் என்றும்...

இன்று 121 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் 2057 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  இன்று திடீரென உயர்ந்துள்ளது. இன்று மட்டும்  புதிதாக 121 பேருக்கு பாதிப்பு உறுதியான நிலையில்,  சென்னையில் மட்டும் 103 பேர் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இன்று ஒருவர் பலியான...

ரூ.1,321 கோடி, பிசிஆர் கருவிகள் உடனடியாக வழங்க வேண்டும்! பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்தல்…

சென்னை: பிரதமர் மோடியுடனான ஆலோசனையின்போது,  குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்க ரூ.1,321 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும்  கொரோனா சோதனைக்கு பிசிஆர் பரிசோதனை கருவிகளை மத்திய அரசு கூடுதலாக வழங்க...

இன்று மேலும் 52 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1937ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில்  இன்று மேலும் 52 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு 1937 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இன்று பாதிக்கப்பட்டுள்ள 52 பேரில் 47 பேர் சென்னையைச்சேர்ந்தவர்கள். மதுரையைச்...

Latest news

- Advertisement -spot_img