நிதி ஆயோக் கூட்டம் – பிரதமருடன் சந்திப்பு: 27ம் தேதி டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 27ம் தேதி டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில், நடைபெறும் நிதிஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அப்போது…