தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முன்னுரிமைத் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது…
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் முன்னுரிமைத் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதுபோல முதலமைச்சர் தலைமையில் தலைமைச் செயலகத்தில், “ஆட்சியும், வளர்ச்சியும் தமிழ்நாட்டிற்கான…