ரோஜ்கர் மேளா: தமிழ்நாட்டில் 421 பேருக்கு மத்திய அரசு பணிக்கான நியமன ஆணைகள்….
சென்னை: மத்தியஅரசு பணிகளுக்கான ரோஜ்கர் மேளாவின் 3வது கட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 421 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களக்கு மத்திய அமைச்சர்கள் அரசு…