விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மனிதநேய ஜனநாயக கட்சி திமுகவுக்கு ஆதரவு
விழுப்புரம் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் மனிதநேய ஜனநாயகக் கட்சி திமுகவுக்கு ஆதரவு அளித்துள்ளது. கடந்த 14 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட…