பாளை. சவேரியார் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை! பேராசிரியர் கைது
திருநெல்வேலி: பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின்பேரில் அக்கல்லூரியின் தற்காலிக பேராசிரியர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி பகுதியில் உள்ள…