புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தை தொடங்கி வைக்க ஆளுநருக்கு முதலமைச்சர் ரங்கசாமி அழைப்பு…
புதுச்சேரி: புதுச்சேரி மாநில சட்டபிபேரவை கூட்டத்தொடர் வரும் 9ந்தேதி தொடங்க உள்ள நிலையில், சட்டசபை கூட்டத்தை தொடங்கி வைக்க துணைநிலை ஆளுநர் தமிழிசைக்கு மாநில முதலமைச்சர் ரங்கசாமி…