மத்திய அரசின் வினாத்தாள் கசிவுக்கு எதிரான சட்டம் குறித்து கார்கே விமர்சனம்
டெல்லி மத்திய அரசு வினாத்தாள் கசிவுக்கு எதிராக கொண்டு வந்துள்ள சட்டத்தை காங்கிரஸ் தலைவர் கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார். சமீபத்தில் நீட் உள்ளிட்ட பொதுத்தேர்வுகளில் முறைகேடுகள் நடந்திருக்கும்…