புகைப்படக் கலைஞர் ஸ்டாலின் ஜேக்கப் அகாலமரணம்: முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட பலர் இரங்கல்..
சென்னை: புகைப்படக் கலைஞர் ஸ்டாலின் ஜேக்கப் விபத்தில் அகால மரணம் அடைந்தார். அவரது மரணத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், அமைச்சர் உதயநிதி…