Tag: பிரதமர் மோடி உரையாடினார்

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்கள், வீராங்கனைகளுடன் கலந்துரையாடினார் பிரதமர் மோடி! வீடியோ

டெல்லி: ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்கள், வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது, அவர்கள் வெற்றி பெற வாழ்த்து கூறினார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.…