மீனவர்கள் கைதில் பிரதமர் தலையிட வேண்டும்! முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை: மீனவர்கள் கைதில் பிரதமர் தலையிட வேண்டும் என்றும், இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.…