நீங்கள்தான் உண்மையான சாம்பியன்! வினேஷ் போகத்துக்கு தமிழநாடு முதலமைச்சர் ஆதரவு
சென்னை: ஒலிம்பிக்கில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்து உள்ளார். நீங்கள் ஒவ்வொரு வகையிலும்…