‘ஜனநாயகன்’ படம் விவகாரம்: வழக்கை வாபஸ் பெற்றது தயாரிப்பு நிறுவனம்
சென்னை: விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், படத்தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷசன்ஸ் வழக்கை வாபஸ் பெறுவதாக நீதிமன்றத்தில் கூறியது. இதையடுத்து…