ஆசிரமத்தை ஆக்கிரமிக்க முயன்ற நித்தி சீடர்களுக்கு அடி, உதை!
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் உள்ள பால்சாமி மடத்திற்குள் நுழைந்த நித்தியானந்தாவின் சீடர்களை அப்பகுதி மக்கள் அடித்து விரட்டினர். இந்த சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் பகுதியில்…