Tag: தமிழ்நாடு வேலைவாய்ப்பு அலுவலகம்

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோரின் எண்ணிக்கை 54.81 லட்சமாக அதிகரிப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோரின் எண்ணிக்கை 54.81 லட்சம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசு வேலைகளுக்கு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு முக்கியமாக கருதப்படுகிறது.…