சென்னையில் அரசின் இதழியல் கல்வி நிறுவனத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் தமிழ்நாடு அரசின் இதழியல் கல்வி நிறுவனத்தை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு சார்பில், புதிதாக சென்னை இதழியல் கல்வி…