செவிலியர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பு! தமிழ்நாடு அரசின் வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து…
டெல்லி: செவிலியர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பு என தமிழ்நாடு அரசின் வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதுதொடர்பான சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து…