தமிழக நிதிநிலை “அவசர சிகிச்சைப் பிரிவில்"… புதிய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்க…. ஸ்டாலின்
சென்னை: தமிழக நிதிநிலைமை, “அவசர சிகிச்சைப் பிரிவில்” இருக்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். 2020-21 ஆண்டுக்கான அதிமுக அரசின் நிதிநிலை அறிக்கை முற்றாகத்…