இன்று தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள் போராட்டம்!
சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று டாஸ்மாக் ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என…