புதிய ஓய்வூதிய திட்டம்: முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து பிப்ரவரி 8ம் தேதி ஜாக்டோ ஜியோ பாராட்டு விழா
சென்னை: உறுதி செய்யப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதல்வர் ஸ்டாலினுக்கு அரசு ஊழியர்கள் சங்கங்களான ஜாக்டோ ஜியோ வரும் 8ந்தேதி பிரமாண்டமான பாராட்டு விழா நடத்த முடிவு…