செல்போனை ‘ஆஃப்’ செய்யக்கூடாது! மின் வாரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை
சென்னை: செல்போனை ஆஃப் செய்யக்கூடாது என மின் வாரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள சென்னை மற்றும் காஞ்சிபுரம் மின்…