ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த முக்கிய பயங்கரவாதி சென்னையில் கைது!
சென்னை: ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த முக்கிய பயங்கரவாதி சென்னையில் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த நடவடிக்கையை என்ஐஏ அதிகாரிகள் எடுத்துள்ளனர். இது தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி…