சர்வதேச மகளிர் தினம்: குடியரசு தலைவர், பிரதமர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர், முதலமைச்சர் வாழ்த்து…
சென்னை; சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, குடியரசு தலைவர் முர்மு, பாரத பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்பட பலர் வாழ்த்து…