வரலாற்றில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுகிறது மத்திய பட்ஜெட் 2026! அதிகாரப்பூர்வ அறிவிப்பு…
டெல்லி: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக பிப்ரவரி 1ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மத்திய பட்ஜெட் 2026 தாக்கல் செய்யப்படுகிறது. இதை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்கிறார்…