- Advertisement -spot_img

TAG

காஷ்மீரில்

ஜம்மு காஷ்மீரில் பெண்களுக்காக பிரத்தியேகமாகத் தடுப்பூசி மையம்

ஜம்மு-காஷ்மீர் ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் பகுதியில் பெண்களுக்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்ட மருத்துவமனையில் பெண்களுக்காகச் சிறப்பு 'பிங்க் பூத்' அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய சுகாதார ஊழியர் ஜோதி தேவி, பெண்களுக்காக பிரத்தியேகமாகத் தடுப்பூசி மையம் 'பிங்க் பூத்' நேற்று திறக்கப்பட்டது. பெண்கள் மற்றும் சிறுமிகள் தடுப்பூசிக்கு...

ஜம்மு-காஷ்மீரில் ஆக.15க்கு பின் சோதனை அடிப்படையில் 4ஜி சேவை தொடக்கம்: மத்திய அரசு

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரில் 2 மாவட்டங்களில் ஆகஸ்ட்.15ம் தேதிக்குப் பிறகு 4ஜி சேவையை சோதனை அடிப்படையில் அனுமதிக்க உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. சர்வதேச எல்லைகளை இணைக்கும் பகுதி அல்லது எல்லை கோட்டுப்...

ஜம்மு-காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் கர்னல், மேஜர் உள்பட 5 ராணுவ வீரர்கள் வீர மரணம்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஹிந்த்வாராவில் நடந்த என்கவுன்டரில் கர்னல், மேஜர் உள்பட 5 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர் என்று ராணுவ அதிகாரி தெரிவித்தார். வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் 2 தீவிரவாதிகள்...

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர்: இடம் பெயர்ந்த குடும்பத்துக்கு 5.5 லட்சம்! மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டில்லி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இடம் பெயர்ந்த குடும்பங்களுக்கு ரூ.5.5 லட்சம் வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா, வணிக விசா நடைமுறைகளை எளிமைப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையில்...

காஷ்மீரில் நாளை பள்ளிகள் திறப்பு! மாணவர்கள் மகிழ்ச்சி…

காஷ்மீர், கலவரம் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் நாளை திறக்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டு உள்ளது. 3 மாதங்களுக்கு பிறகு காஷ்மீரில் நாளை பள்ளிகள் திறக்கப்படும் என்று மாநில முதல்வர் மெகபூபா அறிவித்து உள்ளார்....

காஷ்மீரில் மீண்டும் வன்முறை: பாதுகாப்பு படையினர்மீது கல்வீச்சு – பதட்டம்!

காஷ்மீரில் மீண்டும்  கலவரம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு படையினர் மீது கற்கள் வீசி தாக்குதல் நடைபெற்றதால் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பதற்றமாக உள்ளது. கடந்த ஜூலை 8 ந்தேதி ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி புர்கான்வாணி...

பேச்சு வார்த்தைக்கு வரவில்லை: காஷ்மீரில் மீண்டும் கலவரம் வெடித்தது!

ஸ்ரீநகர்: காஷ்மீரில் அனைத்து கட்சி குழுவினருக்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது. காஷ்மீர் பிரச்சினையை தீர்த்துவைக்க அனைத்துக்கட்சி குழு காஷ்மிரில் முகாமிட்டுள்ளது. அவர்களுடன்  இதுவரை எந்த அமைப்பும் பேச்சு வார்த்தைக்கு வரவில்லை. பேச்சுவார்த்தைக்கு...

Latest news

- Advertisement -spot_img