Tag: காங்கிரசின் ஒரு பகுதி

காங்​கிரஸ் இருந்​தால்​தான் திமுக கூட்​ட​ணிக்கு மதச்​சார்​பின்மை என்ற அடை​யாளம்! கார்த்தி சிதம்பரம்

புதுக்​கோட்டை: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை திமுகதான் தாமதம் செய்கிறது என்று கூறிய கார்த்தி சிதம்பரம் காங்​கிரஸ் இருந்​தால்​தான் அந்​தக் கூட்​ட​ணிக்கு மதச்​சார்​பின்மை என்ற அடை​யாளம் என்றும் தெரிவித்துள்ளார்.…