Tag: ஓய்வு பெற்ற நீதிபதி கே.என்.பாஷா

ஆணவக் கொலைத் தடுப்பு ஆணையத்திற்கு மேலும் இரு ஓய்வுபெற்ற அதிகாரிகள் நியமனம்!

சென்னை: தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள ஆணவக் கொலைத் தடுப்பு ஆணையத்திற்கு மேலும் இருவர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். அந்த இருவரும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.…