நாளை சென்னையில் கூடுகிறது அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டம்!
சென்னை: அதிமுக பொதுக்குழு., செயற்குழு கூட்டம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் நாளை நடைபெற உள்ளது. இதில் கூட்டணி, கட்சி ஒருங்கிணைப்பு உள்ளிட்ட முக்கியதீர்மானங்கள்…