Tag: உலகம்

ரஷ்ய விமானம் மீது தாக்குதல்! துருக்கி மீது பொருளாதாரத்தடை?

அங்காரா: சிரிய நாட்டின் எல்லையில் பறந்த ரஷ்ய நாட்டின் போர் விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியதை அடுத்து, அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.…

இன்று: பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாள்

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 1999 டிசம்பர் 17 ஆம் நாள் கூடிய போது ஆண்டு தோறும் நவம்பர் 25 ஆம் நாளை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு…

இசுலாமியர் என்று நினைத்து சீக்கியர் மீது தாக்குதல்

நியூயார்க்: பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து, மேற்கத்திய நாடுகளில் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்க நாட்டின் சிகாகோவில் நேற்று…

ஐ.எஸ். இயக்கத்துக்கு பணம் வரும் வழிகள் என்ன? : ஒரு ஆதார அலசல் ரிப்போர்ட்

இன்று கோலாலம்பூரில் ” நிதி தொடர்புகளை துண்டிப்போம். ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தை அடியோடு ஒழிப்போம். அதன் தலைமையை வேட்டையாடி கொல்வோம்” என்று சொல்லியிருக்கிறார் அமெரிக்க அதிபர் ஒபாமா.…

முன்னாள் மந்திரிகள் தூக்கிலிடப்பட்டனர்!

டாக்கா: பங்களாதேஷில் எதிர்க்கட்சித் தலைவர்கள் இருவரின் தூக்கு தண்டனை, இன்று அதிகாலை நிறைவேற்றப்பட்டது. தனது ஒரு அங்கமாக இருந்த பங்களாதேஷை, அடிமை நாடாகவே பாகிஸ்தான் நடத்திவந்தது. இதனால்…

உளவாளியை கைவிட்ட இந்தியா.. காப்பாற்றிய இஸ்ரேல்!

பைபிள், திருக்குறளுக்கு அடுத்தபடியாக உலகின் பெரும்பாலான மொழிகளில் காணக்கிடைப்பவை, இஸ்ரேலிய உளவுத்துறையின் திருவிளையாடல்கள்தான். மொசாட் எனப்படும் அந்த உளவுத்துறைக்கு உலகம் முழுதும் கண்கள்.. அதாவது உளவாளிகள் உண்டு.…

இன்று: கென்னடி மரணம்.. தீராத மர்மம்!

ஜான் எஃப். கென்னடி ஐக்கிய அமெரிக்காவின் 35வது குடியரசுத் தலைவராக 1961 முதல் 1963 வரை அவர் கொலை செய்யப்படும் வரை இருந்தவர். இரண்டாம் உலகப் போரின்…

பயங்கரவாதிகளிடம் இருந்து 20 இந்தியர் மீட்பு

பமாக்கோ, ஆப்பிரிக்க நாடான மாலியில் உள்ள ஓட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இந்தியர்கள் உள்பட 170 பேரை சிறை பிடித்தனர். பல மணி நேர சண்டைக்கு பிறகு…

பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூட்டில் உயிர்த்தியாகம் செய்த சூப்பர் ஹீரோ!

பிரான்ஸில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கில் சூட்டில் காவல் துறையினரின் மோப்பநாய் ‘சூப்பர் ஹீரோ’ டீசல் உயிர் தியாகம் செய்தது. 129 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்ட பாரீஸ் தாக்குதலுக்கு…

இன்று:  உலக கழிவறை தினம்.

நவம்பர் 19ம் தேதி உக கழிவறை தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இதற்கு ஒரு தினம் தேவையா என்று பலர் நினைக்கக்கூடும். யுனிசெஃப் சர்வேயின் படி உலகிலேயே இந்தியாவில்தான் கழிவறை…