புதுடெல்லி:
புதுடெல்லி எய்ம்ஸ் வரலாற்றில் மிக இளம் வயது உடல் உறுப்பு தானம் செய்பவர் என்ற சாதனையை நொய்டாவை சேர்ந்த 6 வயது குழந்தை ரோலி பிரஜாபதி பெற்றுள்ளார்.
நொய்டாவை சேர்ந்த 6 வயது...
புதுடெல்லி:
காங்கிரஸ் இல்லாத, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆன்மா இல்லாத உடல் என்று மம்தா பானர்ஜியின் கருத்துக்குக் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் பதில் அளித்துள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்....
சென்னை:
ரஜினிகாந்த்தின் உடல் நிலை சீராக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில் நாளை அவர் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக கடந்த 28ஆம் தேதி ரஜினிகாந்த் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்....
புதுடெல்லி:
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 13ஆம் தேதி மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்...
ஸ்ரீநகர்
காஷ்மீர் பிரிவினை வாதத்தலைவர் சையது அலி ஷா கிலானி உடலில் பாகிஸ்தான் கொடி போர்த்தியதற்காக குடும்பத்தினர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
காஷ்மீரில் உள்ள பண்டிபோரா மாவட்டத்தைச் சேர்ந்த சையது அலி ஷா கிலானி. காஷ்மீரைத்...
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் பேருந்து -லாரி நேருக்கு நேராக மோதிக்கொண்டதில் 33 பேர் உடல் நசுங்கி பலியாயினர். 40 -க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கிழக்குப் பகுதியில் உள்ள சியான்கோட்டில் இருந்து ராஜன்பூருக்கு பயணிகள்...
சென்னை:
ஆ.ராசாவின் மனைவியின் உடல் நலம் குறித்து முதல்வர் ஸ்டாலின் விசாரித்து தெரிந்து கொண்டார்.
ஆ.ராசாவின் மனைவி உடல் நலக்குறைவால் ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஆ.ராசாவின் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில், தமிழக முதல்வர் ஸ்டாலின்...
புதுடெல்லி:
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் உடல் நிலை முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மார்ச் 30ஆம் தேதி இருதய அறுவை சிகிச்சை நடந்தது. இந்த இருதய அறுவை...
பெங்களூரு:
சசிகலா உடல் நிலை நன்றாக உள்ளது என்று பெங்களூரு மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று பெங்களூரு- பரப்பன அக்ரஹாராத்தில் உள்ள மத்திய சிறையில் இருந்த...
மும்பை:
பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உடல் நலக்குறைவால் மும்பையில் உள்ள பிரபல நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து மும்பை நானாவதி மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டதாவது: “ சஞ்சய் தத்திற்கு மூச்சு விடுவதில்...