- Advertisement -spot_img

TAG

இலவச உணவு!

முழு ஊரடங்கின்போது யாரும் பசியோடு இருக்கக்கூடாது – அனைவருக்கும் இலவச உணவு! கேரள முதல்வர் அசத்தல்

திருவனந்தபுரம்: முழு ஊரடங்கின்போது யாரும் பசியோடு இருக்கக்கூடாது -அனைவருக்கும் அரசு சார்பில் இலவச உணவு வழங்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்து உள்ளார். கோரோனா 2வது அலையின் தாக்கம் நாடு முழுவதும்...

புலம் பெயர் தொழிலாளர்களை உணவு விமான டிக்கட்டுடன் திரும்ப அழைக்கும் தொழிலகங்கள்

டில்லி ஊரடங்கு காரணமாகச் சொந்த ஊருக்குச் சென்ற புலம்பெயர் தொழிலாளர்களைப் பல  தொழிலகங்கள் உணவு மற்றும் விமான டிக்கட்டுடன் திரும்ப அழைத்து வருகின்றன. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் 25 முதல்...

புலம்பெயர் தொழிலாளர்களிடம் ரயில் கட்டணம் வசூலிக்கக்கூடாது… உச்சநீதி மன்றம்

டெல்லி: புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ரயில் பயண கட்டணத்தை வசூலிக்கக்கூடாது. பயணத்தின்போது, அவர்களுக்கான உணவுகளை ரயில்வே வழங்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் கூறி உள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் நாடு முழுவதும்...

மே 17 வரை அம்மா உணவகங்களில் இலவச உணவு! சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் மே 17 வரை இலவசமாக உணவு வழங்கப்படும் என்று மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா  வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 3வது கட்டமாக மே 17ந்தேதி வரை...

சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களிலும் இலவச உணவு…

சென்னை: கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, ஏழை எளிய மக்கள்...

தீதி கிச்சன் மூலம் ஏழைகளுக்கு இலவச உணவு அளிக்கும் ஜார்க்கண்ட் மாநில அரசு

ராஞ்சி ஜார்க்கண்ட் மாநில அரசு தனியார் சேவை நிறுவனத்தின் தீதி கிச்சன் மற்றும் தால் பாத் கேந்திரம் எனும் அமைப்புகளின் மூலம் மக்களுக்கு இலவச உணவு வழங்கி வருகிறது. ஜார்கண்ட் மாநிலம் பலமு மாவட்டத்தில் சாத்பர்வா...

கட்டிட தொழிலாளர்களுக்கு அம்மா உணவகத்தில் இலவச உணவு: எடப்பாடி தொடக்கம்

சென்னை: கட்டிட பணிகளில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு, தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தபடி, இலவச உணவு திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார். இன்று காலை 9.30 மணி அளவில் சென்னை...

கட்டிட தொழிலாளர்களுக்கு அம்மா உணவகத்தில் இலவச உணவு: விரைவில்….

சென்னை: தமிழகத்தில் கட்டிட பணிகளில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு, தமிழக அரசால் நடத்தப்பட்டு வரும் அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு. உள்ளது. இந்த திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என...

ஜெயலலிதா சமாதி: அஞ்சலி செலுத்த வருவோருக்கு இலவச உணவு!

சென்னை, ஜெயலலிதா சமாதிக்கு அஞ்சலி செலுத்த வருவோருக்கு இலவச உணவு, தண்ணீர் பாக்கெட்டுகள் வழங்கி அதிமுக தொண்டர்கள் உதவி வருகின்றனர். கடந்த 5ந்தேதி நள்ளிரவு நம்மை விட்டு பிரிந்தார். அதைத்தொடர்ந்து 6ந்தேதி மாலையே அவரது உடல்...

Latest news

- Advertisement -spot_img