“இன்று உரிமை முழக்கம்! நாளை வெற்றி முழக்கம்!”! கழக உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்…
சென்னை: “இன்று உரிமை முழக்கம்! நாளை வெற்றி முழக்கம்!” எனக் குறிப்பிட்டு தி.மு.கழக உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார். “உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் பாசிசத்தை…