Tag: அவள் திட்டம்

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ‘அவள்’ திட்டம்! மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு நிகழ்வில் முதலமைச்சர் சிறப்புரை

சென்னை: பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அவள் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.…