தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி : தொண்டர்க்ள் உற்சாகம்
சென்னை தற்போதைய மக்களைத் தேர்தலில் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளதால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா…