அ.தி.மு.க பேனர்கள்: தமிழக அரசிடம் விளக்கம் கேட்கிறது உயர்நீதி மன்றம்
சென்னை: தமிழக ஆளுங்கட்சியான அ.தி.மு.கவின் பொதுக்குழு செயற்குழு கூட்டம் நாளை (31-ந்தேதி ) சென்னை திருவான்மியூரில் டாக்டர் வாசுதேவன்நகர் ராமசந்திரா மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில்…