Tag: ஃபின்டெக் கோபுரம்

சென்னையில் அதிநவீன உட்கட்டமைப்புடன் கட்டப்பட்ட நிதிநுட்ப கோபுரத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில், அதிநவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள நிதிநுட்ப கோபுரத்தை (FINTECH TOWER) திறந்து வைத்தார். சென்னை நந்தம்பாக்கத்தில் அதிநவீன உட்கட்டமைப்புடன்…