
யூடியூப் சேனலில் வெளியான Half Boil வெப் சீரிஸ் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் ஸ்வாதிஷ்டா. இந்த தொடரில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெரிதாக ஈர்க்கத்தொடங்கினார்
சவரகத்தி, கீ உள்ளிட்ட படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்தும் அசத்தியுள்ளார். இவர் தெலுங்கில் Gunde Katha Vintara என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்.
தற்போது ட்விட்டரில் தனது பெயரில் சிலர் Fake IDகளை Create செய்து வருவதாகவும் அவர்களிடம் உஷாராக இருக்கவேண்டும் என்றும் ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Hey all, “@swathishta – this is my only official account”. 🤜The account in the below image is #FAKE please don’t follow this account. This is fake account. 👉@Swathishtak 👈 pic.twitter.com/Q1l8vob46N
— Swathishta krishnan (@swathishta) August 23, 2021
[youtube-feed feed=1]