‘சூரரைப் போற்று’ படத்தை தொடர்ந்து சூர்யாவின் அடுத்த படத்தை ஹரி இயக்கவுள்ளதாக கார்த்தி தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 25-ம் தேதி வெளியாகவுள்ள ‘கைதி’ தெலுங்குப் பதிப்பை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் கார்த்தி சூர்யாவின் அடுத்த படத்தை ஹரி இயக்கவுள்ளார் என கூறியுள்ளார் .
இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கப் பேச்சுவார்த்தை நடப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.