இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் படத்திற்கு வணங்கான் என்று பெயரிடப்பட்டுள்ளது.
#SURIYA41 என்ற பெயரில் மார்ச் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கியது.

இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் இன்று வெளியானது.
சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார், மலையாள நடிகை நமீதா பாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
[youtube-feed feed=1]