
வரவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் எந்த கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்பது குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சி மற்றும் ஏ.பி.டி. நிறுவனம் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதில், அ.தி.மு.க கூட்டணி 164 இடங்களிலும், தி.மு.க கூட்டணி 66 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் இந்த தேர்தலின் முடிவை நிர்ணயிக்கும் அளவிற்கு முக்கிய பங்கு வகிக்குமா?, உங்கள் மனதில் இரண்டாவது இடத்தை எந்த கட்சிக்கு அளிக்கிறீர்கள்? என்பது உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் இக்கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வருமாறு:
Patrikai.com official YouTube Channel