நேற்று வெளியான கார்த்தியின் ‘சுல்தான்’ படத்தின் ட்ரெய்லர் நிறைய கமர்ஷியல் கூறுகளுடன் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மீண்டும் இயக்குநர் முத்தையாவின் அடுத்தப் படத்திலும் கார்த்தி நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொம்பன் படத்தின் இரண்டாம் பாகமான இதனை நடிகர் சூர்யா தயாரிக்கிறாராம்.
இரண்டாம் பாகத்தில், ராஜ் கிரண், லட்சுமி மேனன் மற்றும் சூரி அதே கதாப்பாத்திரங்களில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.