நடிகை சுஹாசினி மணிரத்னம் தனது 60-வது பிறந்தநாளை கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி கொண்டாடினார்.

இதில் 80-களில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்தவர்கள் கலந்துக் கொண்டனர்.

கமல்ஹாசன், நடிகை ஜீவிதா, பாக்யராஜ், குஷ்பு, 2ரம்யா கிருஷ்ணன், மோகன், ஷோபனா,அம்பிகா, பாக்யராஜ் உள்ளிட்டோர் சுஹாசினியின் பிறந்தநாளில் கலந்துக் கொண்டு தங்கள் வாழ்த்துக்களைக் கூறினர்.