சென்னை:
சென்னை பாண்டி பஜாரில் உள்ள ஜவுளிக் கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சென்னை பாண்டி பஜாரில் உள்ள மூன்று வளாகங்கள் கொண்ட வணிக வளாகத்தில் தீ ஏற்பட்ட தீ விபத்தில் அந்த வளாகத்தில் இருந்த ஜவுளி கடை மற்றும் பைனான்ஸ் அலுவலகம் தீயில் கருகி நாசமடைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Patrikai.com official YouTube Channel