
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து கடந்த வாரம் சுசித்ரா வெளியேறினார். வெளியேறிய பிறகு வீட்டுக்குள் இருப்பவர்களை பற்றி கமலிடம் அவர் பகிர்ந்த விஷயங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலானது.
இந்நிலையில் தற்போது முதல் முறையாக பாலாவை பற்றி எமோஷனலாக ஒரு பதிவிட்டுள்ளார்.
பாலா கண்ணீர் விட்டு அழுத புகைப்படங்களை வெளியிட்டு “இந்த முகத்திற்கு எதையும் பொய்யாக செய்யத் தெரியாது” என்று கூறியுள்ளார்.
Patrikai.com official YouTube Channel