சென்னை
தமிழக முதல்வர் குறித்து நயினார் நாகேந்திரன் விமர்சித்ததற்கு சு வென்கடேசன் ம்பி பதிலளித்துள்ளாஎ.’
‘
தமிழக் ஆளுநர் ஆர்.என். ரவியை மத்திய-மாநில அரசுகளுக்கு இடையேயான தபால்காரர் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சிப்பது அவர் வகித்து வரும் பதவிக்கு அழகல்ல என்று பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி இருந்தார்.
நயினார் நாகேந்திரனுக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் பதில் அளித்துள்ளார்.
சு வெங்கடேசன் எக்ஸ் தளத்தில்,
கவர்னரை தபால்காரர் என்று கூறுவது முதல்-அமைச்சருக்கு அழகு அல்ல…” ராஜ்பவனில் உட்கார்ந்து கொண்டு “எனது கமலாலய வேலைகளை நீங்கள் பார்ப்பது கவர்னருக்கு அழகல்ல-” என்று சொல்லுங்களேன் நயினார் நாகேந்திரன்.”
எனப் பதிவிட்டுள்ளார்.
[youtube-feed feed=1]