ஈரான்:
ரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர்.

ஈரானின் மேற்கு வடமேற்கு பகுதியில் உள்ள கோய் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர் என்றும், 440 பேர் காயமடைந்துள்ளநற் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.