சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 6 மணிக்கு திருவாரூர் பயணம் செல்கிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து திருவாரூர் பயணம் செல்கிறார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து திருவாரூர் பயணம் செய்ய உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காட்டூரில் கலைஞர் கோட்டம் திறப்பு விழாவையொட்டி முதல்வர் பயணம் மேற்கொண்டு உள்ளார் என்றும், காட்டூரில் ரூ. 12 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கோட்டத்தில் அருங்காட்சியகம், திருமண மண்டபம், முத்துவேலர் நூலகம், உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது என்றும் இதுகுறித்து வெளியான செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel